“குற்றம் தவிர்” படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா
ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு! வாழ்த்துப் பாடல் பாடி படக்குழுவினரை வாழ்த்திய கங்கை அமரன்! இதயம் சேர்த்து காட்டுங்கப்பா : இயக்குநர்களுக்கு கங்கை அமரன் அறிவுரை! எல்லா துறைகளும் ஒற்றுமையாக இணையும் இடம் சினிமா மட்டும் தான் : இயக்குநர் பேரரசு பேச்சு! ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த்… Continue reading "“குற்றம் தவிர்” படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா"









