‘தி டார்க் ஹெவன்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!!
என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு! உப்புமா படங்களால் பலருக்கும் பாதிப்பு: ஒரு தயாரிப்பாளர் ஆதங்கம்! ட்ரெய்லர் பார்க்கும் வரை எனக்குப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேச்சு! படப்பிடிப்பில் தினம் ஒரு சுவாரசியம் : நடிகை ரித்விகா பேச்சு! நீங்கள் சினிமாவுக்கு கொடுத்தால் சினிமா உங்களுக்கு கொடுக்கும்: இயக்குநர் மித்ரன் பேச்சு! இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு! கோதை என்டர்டெயின்மெண்ட்… Continue reading "‘தி டார்க் ஹெவன்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!!"









