பாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா
25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம் ”’அமரன்’ பட ரிலீஸுக்கு நம்பிக்கை கொடுத்ததே ‘பிதாமகன்; வெற்றி தான் ; வணங்கான் விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அருண்விஜய்யின் அன்புக்கட்டளை.. தட்டமுடியாத சிவகார்த்திகேயன் ; வணங்கான் இசை விழாவில் நெகிழ வைத்த அன்பு “தமிழ் சினிமாவில் எது வேண்டுமானாலும் மாறும்.. மாறாதது இயக்குநர் பாலா மட்டுமே” ; இயக்குநர் விக்ரமன் பெருமிதம் பாலாவுக்குப் பாராட்டு விழா : தமிழ் சினிமாவே கூடிய பெரும் கொண்டாட்டம். 1999ல் வெளியான… Continue reading "பாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா"









