பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம் : இயக்குநர் எம். ஆர் .பாரதி! சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி! திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா… Continue reading "பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!"








