“13/13 லக்கி நன்” படத்தில் நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா.
“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள்,இயக்குனர் தம்பி ராமையா பேசும்பொழுது பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக , இசையமைப்பாளராக ,தயாரிப்பாளராக வருகிறார். அவரை நாம் வரவேற்கவேண்டும். திரைப்படத்துறையில் யார்வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும்,… Continue reading "“13/13 லக்கி நன்” படத்தில் நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா."