ராட்ட குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான “U” சான்றிதழ் பெற்ற திரைப்படம்….
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது… ராட்ட இன்றைய திரையுலகில் வருமானத்திற்காக மட்டும் திரைப்படம் எடுக்காமல் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு திரைப்படம் எஃப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் எடுத்துள்ளது. விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்துள்ளது இது திரை சமூகம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இத் திரைப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார் திருமணத்திற்கு… Continue reading "ராட்ட குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான “U” சான்றிதழ் பெற்ற திரைப்படம்…."









