“வெள்ளகுதிர” இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு
நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி… Continue reading "“வெள்ளகுதிர” இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு"









