“வட்டக்கானல்” திரைப்பட விமர்சனம்
கொடைக்கானல் மலையின் எழில் மிகு வட்டக்கானல் பகுதியை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், இயற்கையின் அழகை விட அதற்குள் மறைந்திருக்கும் இருண்ட உலகமே முக்கியம். அந்தப் பகுதியில் விளையும் போதைக் காளானை விற்று, தனது போதை சாம்ராஜ்யத்தை ஆண்டுகள் முழுவதும் நடத்தி வருகிறார் ஆர்.கே. சுரேஷ். அவரது வன்முறைச் செயல்களுக்கு துணையாக துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் அவரை அழிக்க வித்யா பிரதீப் தொடர்ந்து முயன்றும் தோல்வியடைகிறார். இதன் பின்னணியும் முடிவும் தான் கதையின் மையம்.… Continue reading "“வட்டக்கானல்” திரைப்பட விமர்சனம்"









