வயது மாறலாம்… கனவுகள் மாறாது! குடும்ப பாசத்தையும், நம்பிக்கையையும், வெற்றியின் பயணத்தையும் சொல்ல வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கிய பயணம், காதல், நகைச்சுவை, பாசம் மற்றும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் அழகாக இணைத்திருக்கும் இப்படம், இந்த ஆண்டு சுதந்திர தின வார இறுதியை குடும்பத்துடன் கொண்டாடும் சிறந்த திரையரங்க அனுபவமாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நாற்பது வயதைக் கடந்த நிலையிலும் தனது கனவை விடாமல் இலக்கை நோக்கி… Continue reading "வயது மாறலாம்… கனவுகள் மாறாது! குடும்ப பாசத்தையும், நம்பிக்கையையும், வெற்றியின் பயணத்தையும் சொல்ல வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!"









