Category: சினிமா செய்திகள்
விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’
‘பிக் பாஸ்’ பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘லைட் வெயிட் பேபி ‘ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் – ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின்… Continue reading "விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’"
Pyaar Prema Kaadhal’ fame Raiza Wilson impresses with action sequences in ‘Nova’
“Why did it look like there was a gap in my career?” – ‘Nova’ heroine Raiza Wilson shares a surprising revelation “The story is fresh, the character is fresh… ‘Nova’ will be a turning point for me” – Raiza Wilson confident Following the release of Partner, starring Aadhi and Hansika Motwani, Royal Fortuna Creations has produced a new film titled… Continue reading "Pyaar Prema Kaadhal’ fame Raiza Wilson impresses with action sequences in ‘Nova’"
ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ்
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும்… Continue reading "ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ்"
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.. நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி… Continue reading "“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!"
Geetu Mohandas in Action: Team Toxic Celebrates Its Captain with Special BTS Footage
On the occasion of director Geetu Mohandas’ birthday, the team of Toxic shared a special behind-the-scenes video from the film’s set, offering audiences a rare glimpse into the filmmaker’s creative process and commanding presence. The birthday special showcases Geetu in her element — calling the shots, orchestrating large-scale action sequences, guiding performances and leading a massive crew with confidence and… Continue reading "Geetu Mohandas in Action: Team Toxic Celebrates Its Captain with Special BTS Footage"
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா
‘சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்! * சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி – உலகநாயகன் கமல்ஹாசன் “சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்” – பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல்… Continue reading "‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா"
ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!
எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’ ‘எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது ‘சத்திய சோதனை’ என்கிற சுயசரிதையைப் படியுங்கள்’ என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு… Continue reading "ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!"
Son of Thanjai A New Chapter for Indian Gaming
Son of Thanjai is an open-world action-adventure game set in the Chola Empire of ancient South India, developed by Ayelet Studios, a Chennai-based independent studio. The game is coming to Xbox Series X|S and PS5. The story follows Vinnendiran, a Chola prince who has spent his entire life inside palace walls. When his father is dying, enemies are closing in,… Continue reading "Son of Thanjai A New Chapter for Indian Gaming"
“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்
தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் “அட்டாக்கர்” பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம்… Continue reading "“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்"









