“உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா
“பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா “சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் மாலதி நாராயணன் ”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா” ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில் அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக்,… Continue reading "“உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா"









