தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!
துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பனையேறி” குறும்படத்தை தயாரித்த திசையன்விளையை சேர்ந்த D. P. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர், அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது “தமிழினி” என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் “தலைவன் தலைவி” புகழ் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், சத்ரியன் படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சன் மியூசிக் தொகுப்பாளரும், பிரபல YouTuber-உம் ஆன VJ ஆசிக் ஒரு கதாநாயகனாகவும்,… Continue reading "தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!"









