“வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்
எப்போதாவது அத்திப்பூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான் சமீபத்தில் வெளியான ‘நூடுல்ஸ்’. அருவி படம் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி, முதன்முறையாக இயக்கத்திலும் கால் பதித்து இந்த படத்தின் மூலம் ஓர் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத்… Continue reading "“வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்"









