கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் போராடும் மலைகிராம மக்களின் கதை “எவனும் புத்தனில்லை” விரைவில் வெளியாகிறது.
வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் ( V Cinema Global நெட்ஒர்க்ஸ் ) பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் ” எவனும் புத்தனில்லை “ கதை,திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ளார். நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா நடித்துள்ளார், கெளரவ வேடத்தில் சினேகன் மற்றும் பூனம் கவுர் நடித்துள்ளார். மற்றும் வேல.ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன்… Continue reading "கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் போராடும் மலைகிராம மக்களின் கதை “எவனும் புத்தனில்லை” விரைவில் வெளியாகிறது."









