“இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” ; இயக்குநர் கே.பாக்யராஜ்
“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல் “மைதானங்களில் விளையாடி பொழுதை கழிப்பது இன்றைய இளைஞர்களிடம் குறைந்துவிட்டது” ; நடிகை கோமல் சர்மா ஆதங்கம் “கேம் என்றாலே பிரச்சினைதான்” ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு “புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்” ; இமெயில் பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை. SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி… Continue reading "“இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” ; இயக்குநர் கே.பாக்யராஜ்"









