பூமிகா சாவ்லா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணைந்து நடிக்கும் “School”
Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் மற்றும் K. மஞ்சு இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” School “ இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பக்ஸ், சாம்ஸ் ஆகியோருடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிகவிருக்கிறார்கள். ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங் : ராகவ் அர்ஸ் கலை : விஜய் ஐயப்பன் ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட் : V. நிவேதா தயாரிப்பு மேற்பர்வை : கலை உடைகள் : பாண்டியன் மேக்கப் : சீனு விளம்பர… Continue reading "பூமிகா சாவ்லா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணைந்து நடிக்கும் “School”"









