ஜெயம்ரவியின் “சைரன்” பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில் !!!
ஜெயம் ரவி நடிப்பில் “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறது!! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான… Continue reading "ஜெயம்ரவியின் “சைரன்” பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில் !!!"









