எஸ்.எழில் டைரக்டர் செய்யும் “தேசிங்கு ராஜா2”. நாயகனாக நடிக்கும் விமல்.
இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார். விமல் ஜோடியாக பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும், ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க… Continue reading "எஸ்.எழில் டைரக்டர் செய்யும் “தேசிங்கு ராஜா2”. நாயகனாக நடிக்கும் விமல்."









