“என்னை வாழ விடுங்கள்” ; நடிகை சோனா கண்ணீர்
“ஏமாற்றினேன் என தானே ஒப்புக் கொண்டு எழுதிக்கொடுத்த நபர் மீது கூட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை” ; நடிகை சோனா விரக்தி “‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள் கொடுக்கிறார்கள் ?” ; நடிகையும் இயக்குநருமான சோனா காட்டம். அஜித் நடித்து எழில் இயக்கத்தில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான… Continue reading "“என்னை வாழ விடுங்கள்” ; நடிகை சோனா கண்ணீர்"









