குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” திரைப்படம்
குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, இந்த வருடத்தின் மிகச்சிறந்த மெலடி “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது! ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியில் “லைரானா” ரொமாண்டிக் பாடல் மனதைக் கவர்ந்திழுக்கிறது ! தமனின் இசையில் இன்ஸ்டன்ட் சார்ட்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது !! குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா… Continue reading "குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” திரைப்படம்"









