ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘பார்க்’ படத்தின் பர்ஸ்ட் லுக் !
புது மாதிரியான ஹாரர் படம் ‘பார்க்’! ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘பார்க்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ! சஸ்பென்ஸ் இணைந்த ஹாரர் திரைப்படம் ‘பார்க்’! இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் ‘பார்க்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர்.அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.இவர் தயாரிக்கும் முதல் படம் … Continue reading "ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘பார்க்’ படத்தின் பர்ஸ்ட் லுக் !"









