‘மெய்யழகன்’ படக்குழு வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார்.
“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி. “மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” ; அர்விந்த்சாமி. “கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது” ; நெகிழ்ந்த கார்த்தி. “ஆண்களிடம் இருக்கும் பெண்மையை மெய்யழகன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது” ; தேவதர்ஷினி பாராட்டு. 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96… Continue reading "‘மெய்யழகன்’ படக்குழு வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார்."









