“EMI ” ‘மாதத் தவணை’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு.. நமது வாழ்வியலை படம் எடுத்தால் படம் ஜெயிக்கும் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு .. தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை EMI பட விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு .. நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்.. இன்று டாஸ்மாக் ஒரு போதை EMI இன்னொரு போதை இது இரண்டும் அழியவேண்டும் EMI பட… Continue reading "“EMI ” ‘மாதத் தவணை’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!"









