“த்ரிகண்டா” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!!
“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு. தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை – இயக்குநர் கேபிள் சங்கர். தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர். “மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு. SVM ஸ்டுடியோஸ் சார்பில்… Continue reading "“த்ரிகண்டா” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!!"









