ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “திருக்குறள்” திரைப்படம்.
வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ” திருக்குறள் ” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு,… Continue reading "ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “திருக்குறள்” திரைப்படம்."









