“திருக்குறள்” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. தொல்.திருமாவளவன் விளக்கம்! ” திருக்குறள் ” மனித குலத்துக்கே பொதுவான நூல் ” திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.… Continue reading "“திருக்குறள்” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!"









