ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’
பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு ‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட். நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும்… Continue reading "ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’"









