குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு !
“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு ! தமிழ்த் திரையுலகில் 2017 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் குணா பாபு, சமீபத்தில் வெளியான “திருக்குறள்” திரைப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமும் காதலும் நிறைந்த “தளபதி பரிதி” கதாபாத்திரத்தில் அவரது தனித்துவமான நடிப்பு, பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இளம் நடிகரான குணா பாபு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு தையல்காரரின் மகனாக வளர்ந்தார். ஒரு தனியார் வங்கியில்… Continue reading "குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு !"









