‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
படம் எடுப்பதை விட புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் V சேகர் சின்னப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் !! எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை… Continue reading "‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!"








