சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’
“மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!” – சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி. அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து ‘தும் ஹி ஹோ’ பாடலும்… Continue reading "சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’"









