‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !
படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேச்சு! சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு! படங்களைத் திரையரங்கு சென்று பாருங்கள்: நடிகை ரித்விகா பேச்சு! ‘தி டார்க் ஹெவன் ‘ படத்தை என் முதல் படம் என்று நான் பெருமையாகச் சொல்வேன்: நடிகை தர்ஷிகா பேச்சு! இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல; நன்றி தெரிவிக்கும் சந்திப்பு: ‘ தி டார்க் ஹெவன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி பேச்சு! அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர்… Continue reading "‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !"









