பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்
சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி… Continue reading "பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்"









