விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் , தமிழர் நிலத்தின் கொண்டாட்டமான பொங்கலையொட்டி இன்று வெளியிடப்பட்டது. எஸ் ஆர் எம் கல்லூரி பொங்கல் கொண்டாட்டத்தில் பல்லயிரம் மாணவர்கள் முன்னிலையில் நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கோலாகலமாக வெளியிடப்பட்டது. அழகான தமிழ் விவசாய குடும்பத்தினை காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின்… Continue reading "விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!"