Man of the masses NTR starts Dubbing for YRF’s War 2!
Yash Raj Films’ War 2, directed by Ayan Mukerji, is the most awaited film of 2025 and a video has surfaced that shows NTR has started dubbing for his massive pan-India action spectacle!
Produced by Aditya Chopra, War 2 is the sixth installment in the fabled YRF Spy Universe franchise, that has only delivered blockbusters. NTR will be seen alongside Hrithik Roshan and Kiara Advani in War 2.
War 2 promises to be an adrenaline-pumping spectacle, with jaw-dropping stunts and an intense, gripping story that will see NTR and Hrithik Roshan take on each other for a bloody showdown. The film is scheduled to hit theaters worldwide on August 14, 2025.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 படத்திற்கு டப்பிங் செய்யத் தொடங்கிய ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ ஜூனியர் என்.டி.ஆர் !
அயன் முகர்ஜி இயக்கத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் ,2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இந்த பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் தனது காட்சிக்கு டப்பிங் செய்யத் தொடங்கியிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் வார் 2 திரைப்படம் , புகழ்பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் பிளாக்பஸ்டர் தொடரின் ஆறாவது பாகமாகும். வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கிறார்.
பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் தீவிரமான, பரபரப்பான கதைக்களத்துடன் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வார் 2 படம் ஒரு பரபரப்பான காட்சி அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறார்கள் .
இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .