இலங்கை யாழ்ப்பாணத்தில் நூலகம்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் எரிந்து போய் புதுப்பிக்கப்பட்ட  நூலகத்திற்கு 7 பெட்டிகள் சுமார் 400 தமிழ் புத்தகங்களை நடிகர் எஸ்வி சேகர் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரக உயர் அதிகாரி deputy High commissioner டாக்டர் வெங்கடேஸ்வரன் அவர்களிடம் தீபாவளி இரவு விருந்தில் வழங்கினார்.

T RAGHAVAN