மறைந்த நடிகர் மயில்சாமி

மறைந்த நடிகர் மயில்சாமி வீட்டிற்கு சென்ற நடிகர் எஸ்வி சேகர், மயில்சாமி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு தன் அனுதாபங்களை தெரிவித்தார்

T RAGHAVAN.