“கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது”
கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது; ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்
கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
By Chennaivision in General, News