கலைப்புலி S தாணு அவர்களின் பேரன் ஆதித்யன் – பிரித்திகா திருமணம்

கலைப்புலி S தாணு அவர்களின் பேரன் ஆதித்யன் – பிரித்திகா திருமணம் (05.06.2025)  காலை சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடை பெற்றது . இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்

T ராஜேந்தர்
பிரபு
ராம்குமார்
துஷ்யந்த்
இளவரசு
ரம்பா
நந்தகுமார்

தயாரிப்பாளர்கள்
ஷோபா சந்திரசேகர்
ராதாகிருஷ்ணன்
கதிரேசன்
கல்பாத்தி அகோரம்
அன்பு செழியன்
ரவி கொட்டரக்கரா
கட்ரகட்ட பிரசாத்
கிருஷ்ணா ரெட்டி
Avm k சண்முகம்
அழகர்
அபிராமி ராமநாதன்
சாலை சகாதேவன்

விநியோகஸ்தர்கள்
அருள்பதி
சஞ்சய் வாத்வா
திருச்சி ஶ்ரீதர்

தினமலர் ஆதிமூலம்
நாயனார் நாகேந்திரன்
Dc Mahendran
Dr ராஜ்குமார்
Dr விஜய் ஜெய்ஷங்கர்
Knack studios கல்யாணம்
ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .

வருகை தந்த அனைவரையும்
தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு மற்றும் அவருடைய இளைய மகன் இயக்குநர் கலா பிரபு ஆகியோர் வரவேற்றனர் .

மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
சிறப்பு விருந்தினர்கள்

தமிழக முதல்வர்
திரு மூ கா ஸ்டாலின்
அமைச்சர் சேகர் பாபு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர்கள்
சூர்யா
சிவகார்த்திகேயன்
நாசர்
SJ சூர்யா
கே பாக்யராஜ்
பிரசாந்த்
தியாகராஜன்
சிபிராஜ்
சாந்தனு பாக்யராஜ்
மோகன்
ரா பார்த்திபன்
ஆனந்தராஜ்
சின்னி ஜெயந்த்

மீனா
ரம்பா
இந்துஜா ரவிச்சந்திரன்
நளினி

இயக்குநர்கள்
எஸ் பீ முத்துராமன்
விக்ரமன்
RK selvamani
ஆர் வீ உதயகுமார்
P வாசு
கே எஸ் ரவிக்குமார்
வெற்றிமாறன்
மிஷ்கின்
ராஜீவ் மேனன்
பாலா
மாரி செல்வராஜ்
கஸ்தூரி ராஜா
பெப்சி விஜயன்

ஒளிப்பதிவாளர்
ஆர் டி ராஜசேகர்
இசையமைப்பாளர் தேவா

தயாரிப்பாளர்கள்
ஐசரி ganesh
M மகேந்திரன் turmeric media
எடிட்டர் மோகன்
கமிலா நாசர்
கே ராஜன்
ஐங்கரன் கருணாமூர்த்தி
அன்பாலயா பிரபாகரன்
வெங்கட் மாணிக்கம்
அன்புச்செழியன்
ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி
கபார்
கட்ரகட்ட பிரசாத்
சித்ரா லக்ஷ்மணன்
ஹெச் முரளி
D தனஞ்செயன்

அரசியல் பிரமுகர்கள்
ஈ பீ எஸ்
ஜீ  கே வாசன்
பிரேமலதா விஜயகாந்த்
தமிழிசை சௌந்தரராஜன்
Ac சண்முகம்
ஆர் சரத்குமார்
கீ வீரமணி
அன்புமணி ராமதாஸ்
தொல் திருமாவளவன்

தினகரன் md ஆர் எம் ஆர்
சன் டிவி CTO கண்ணன்
ராஜ் டிவி ரவீந்திரன்
ரகுநாதன்

பிரபு தேவா
பூச்சி முருகன்
T சிவா
பெப்சி விஜயன்
சைதை துரைசாமி

ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.