Kalaignar tv series Naayagi Press Release and images -Tamil

சற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்

கலைஞர்தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகிவரும்விகடனின்“நாயகி”நெடுந்தொடருக்குதமிழ்மக்களிடையேஏகோபத்தியவரவேற்புகிடைத்துவருகிறது.இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளிவரைஇரவு 8:00 மணிக்குகலைஞர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.

அதிரடிதிருப்பங்களுடன்விறுவிறுப்பாகநகர்ந்துவரும்இந்ததொடரில்,தனதுதந்தையின் உண்மையானகுணத்தைஅறிந்துகொண்டதிருமுருகன், அவரைஎதிர்க்கதொடங்குகிறார். அதேவேளையில்,திருமுருகனுக்கும்,ஆனந்திக்கும்,சற்குணம்தலைமையில்திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்ததிருமணத்தைநிறுத்த,கலிவரதன்பல்வேறுதடைகளைஉருவாக்க,அந்ததடைகளைதகர்த்தெறியும்சற்குணம்,திருமுருகன்ஆனந்திஜோடிக்குஎப்படிதிருமணத்தைநடத்தி வைக்கிறார்என்பதுவரும்வாரங்களில்தெரியவரும்என்பதால்தொடர்விறுவிறுப்பான நிலையைஎட்டியிருக்கிறது.

இந்ததொடரில்திருமுருகனாக(திலீப்ராயனும்),ஆனந்தியாக(வித்யாபிரதீப்பும்), சற்குணமாக (அம்பிகாவும்), கண்மணியாக (பாப்ரிகோசும்), கலிவரதனாக (சுரேஷ்கிருஷ்ணமூர்த்தியும்) நடித்துள்ளனர்

*vrcs