Kaaduvetty Movie Cast & Crew, Stills

காடுவெட்டி

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் ” காடுவெட்டி “

நடிகர், நடிகைகள் :

ஆர். கே. சுரேஷ் – குரு  சங்கீர்த்தனா – தாட்சாயினி    விஷ்மியா – ஆர். கே. சுரேஷ் மனைவி
சுப்ரமணியசிவா – ராஜமாணிக்கம்   அகிலன்.   ஆடுகளம் முருகதாஸ்   ஆதிரா
சுப்பிரமணியன்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்.
ஒளிப்பதிவு – M. புகழேந்தி
பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.
கலை இயக்கம் – வீரசமர்
எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
நடனம் – தினேஷ்.
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – மஞ்சள் ஸ்கிரீன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம்.