Jaya tv series Maya

“மாயா”நெடுந்தொடர்

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6:00
மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் மாயா
ஒரு தொழில் அதிபரின் மகள் மாயா, அவரது பிரிந்த தாய் மற்றும் சகோதரன் ரமேஷ்
ஆகியோரைச் சுற்றி நடக்கும் கதையாகும்.இதில் பரமேஸ்வரியாக ஈஸ்வரி ராவ்
நடிக்கிறார்.மாயாவாக வாணி போஜன், சந்திரசேகராக அபிஷேக்,வெங்கட்,மோகன்
ராமன்,ஜெகதீஷ் ராமன்,முகமது அசீம் ஆகியோர் நடிக்கின்றனர் .இந்நெடுந்தொடர்
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது