Jaya Tv new program Comady Bazaar

“காமெடி பஜார்”

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி “காமெடி பஜார்”. இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 4:30 மணிக்கு ஜெயா டிவியில்  ஒளிபரப்பாகிறது.

சினிமாவில் தோன்றும் காமெடி காட்சிகளை வைத்து, புதுமுக வளரும் நடிகர்களை கொண்டு இந்நிகழ்ச்சி உருவாக்கப்படுகிறது. இதில் ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள காமெடியை சினிமா காட்சிகளுடன் வடிவமைத்து காட்டப்படுகிறது. இதில் நிரஞ்சன் அன்பரசி, பிரியா ,ஜான் ஆகிய புதுமுக கலைஞர்களை கொண்டு உருவாக்கப்படும் இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.