ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”

ஸ்ரீஅம்மன்மீடியாஸ்வழங்கும்

“அமைச்சர்”

ஸ்ரீஅம்மன்மீடியாஸ்தயாரிப்பில்திரைக்குவரதயார்நிலையில்உள்ளபுதிய திரைப்படம் “அமைச்சர்”.

கதைச்சுருக்கம் :கரைவேஷ்டிகட்டியஒருஅமைச்சரின்கறைபடாத ,கண்ணியமானகாதல்கதை.

திரைப்படத்தைஸ்ரீஅம்மன்கலைஅறிவியல்கல்லூரிவிஷ்வல்கம்யூனிகேஷன் மாணவர்களின்உருவாக்குதலில்தயாரித்துஉள்ளார்கள்.இந்தப்படத்தில்கேமரா ,வசனம், தொழில்நுட்பஉதவிகள்என்றுஅனைத்திலும்விஷ்வல்கம்யூனிகேஷன்மாணவர்கள் இப்படத்தின்தொழிற்நுட்பகலைஞர்களூடன்இணைந்துஉருவாக்கியுள்ளார்கள்.

இப்படத்தின்கதாநாயனாகஜெய்ஆகாஷ்மற்றும்கதாநாயகியாகதேவிகா நடிக்கின்றனர் .இத்திரைப்படத்தில்சர்வதேசவிளையாட்டுவீரர்சௌந்தரராஜன், காவல்துறையில்உயர்பதவியில்இருந்த S.D. ராஜன், A .P.சேகர்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களானஅருணாச்சலம்,புஷ்பவதி,முன்னணிநடிகரானதிரு.விஜயகுமார் மற்றும்பலர்நடிக்கின்றனர்.

இப்படத்தின்பாடல்களைமதன் கார்கி மற்றும் கபிலன் ஆகியோர் மிகத் தெளிவான பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.இப்படத்திற்குதேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.இப்படத்தின்பாடல்களைபதிவேற்றம்செய்யப்பட்டயூ-டியூபில் 23 லட்சம்பேர்கண்டுகளித்திருக்கின்றனர்என்பதுகுறிப்பிடதக்கது . மேலும் தமிழகத் திரை உலகின் முன்னணி நடிகரான திரு.விஜயகுமார் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.மூத்தோர் திட்டம் சமத்துவத்திட்டங்கள் போன்ற நற்பணிகள் செய்யும் கதாபாத்திரமாக அமைச்சர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின்படப்பிடிப்புகுற்றாலம் ,திருத்தணி   சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U’சான்றிதழ் வழங்கியுள்ளது.இத்திரைப்படம்இம்மாதம்ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும்திரையிடப்படுகிறது.

தொழிற்நுட்பகலைஞர்கள் :

இயக்கம்–L.முத்துகுமாரசாமி  திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி இசை – தேனிசை தென்றல் தேவா  ஒளிப்பதிவு – வே .இராஜாபாடல்கள்  –சினேகன், மதன்கார்க்கி  எடிட்டர் – ஆண்டனி, ரியாஸ் நடனம்  – ஸ்ரீதர்,தினா மக்கள்தொடர்பு – செல்வரகு