ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் #அன்னைஇல்லம் சார்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜீலை 21 ம் தேதி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு நாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் #அன்னைஇல்லம் சார்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மூத்த மகன் #ராம்குமார் அறிவித்துள்ளார். # #gramkumar