*ISKCON Chennai Summer Camp for Children & Teens – online & multiple offline locations in Chennai*

ISKCON Chennai offers both online and multiple offline location summer camps in chennai for children and teens under the theme  *Divine Questions & Divine Answers*. Medium of instruction is English or Tamil.
Participants benefit by learning devotion to God,  moral values and our culture. Their concentration and memory power increase.
Children (6 to 12 years) are sure to have fun learning about *Divine Questions & Divine Answers* with stories, quizzes, shlokas, bhajans, fireless cooking, art and craft while the teens (13-17 years) have fun learning through theme-based stories, debates, discussions and JAM sessions.
Multiple camps are in April & May,  spans for 2 weeks excluding weekends. Duration of each class is 1.5 – 2 hrs.  Register with a minimal fee.
Course materials such as videos, PDF, PPT will be shared to participants through WhatsApp. Participants will receive a certificate on course completion.
For more details and registration, visit https://bpss.fun/summer-camp/
For any questions, call 8072599295.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
*இஸ்கான் சென்னை
கோடை முகாம் – குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ்  வயதினருக்கு – ஆன்லைன் மற்றும் சென்னையில் பல இடங்களில் நேரடி முகாம்கள்*
இஸ்கான் சென்னை, குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்காக, ஆன்லைன் மற்றும் சென்னையில் பல இடங்களில் நேரடி கோடைக்கால முகாம்களை,  *தெய்வீக கேள்விகள் & தெய்வீக பதில்கள்* என்ற தலைப்பில் வழங்குகிறது. பயிற்றுவிக்கும் மொழி ஆங்கிலம் அல்லது தமிழ்.
பங்கேற்பாளர்கள் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தைக் கற்று பயனடைகிறார்கள். அவர்களின் மனம் ஒருமுகப்படும் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை) *தெய்வீக கேள்விகள் & தெய்வீக பதில்கள்* பற்றி கதைகள், வினாடி வினாக்கள், ஸ்லோகங்கள், பஜனைகள், நெருப்பில்லா சமையல், கலை மற்றும் கைவினைப் பயிற்சிகள் மூலம் மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.  டீன் ஏஜ் வயதினர் (13-17 வயது)  கதைகள், விவாதங்கள், JAM (ஒரு நிமிட உரை) மற்றும் கலந்துரையாடல், ஆகியவற்றின்  மூலம்  மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பல முகாம்கள், வார இறுதி நாட்களை தவிர்த்து, 2 வாரங்களுக்கு  நடைபெறும். வகுப்புகளின் கால அளவு ஒன்றரை மணி நேரம். குறைந்த கட்டணத்தில்,  உடனே  பதிவு செய்து கொள்ளுங்கள்.
பாட சம்பந்தப்பட்ட ஆவணங்கள், காணொளிகள் ஆகியவை வாட்ஸ்அப் மூலம் பங்கேற்பாளர்களுக்குப் பகிரப்படும். படிப்பை முடித்தவுடன் பங்கேற்பாளர்கள் சான்றிதழைப் பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் முகாமிற்கு பதிவு செய்வதற்கு,  https://bpss.fun/summer-camp/
என்ற இணையதளத்தை அணுகவும்.
தங்களின் கேள்விகளுக்கு, 8072599295 என்ற எண்ணில் அழைக்கவும்.