Honble Chief Minister inaugurated Minnagam, a Call centre for consumers of electricity to report the grievances at Tamil Nadu Generation and Distribution Corporation Limited

பொதுமக்கள் மின் துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

TN-CM