Honble Chief Minister held a meeting with medical experts on containment of COVID-19

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில்    தலைமைச்செயலகத்தில் 19 6 2021 குரானா பரவலை கட்டுப்படுத்துவது கட்டுப்படுத்துதல் குறித்து மருத்துவ வல்லுநர்கள் வல்லுநர் குழுவினர் குழுவினருடன் கலந்துகொண்ட கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தலைமை செயலாளர் நிதித் துறை கூடுதல் தலைமைச் தலைமைச் செயலாளர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் சிறப்பு பணி அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மருத்துவ நிபுணர் குழுவை சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சுவாமிநாதன் வேலூர் கிறிஸ்துவ வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜேவிபி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ சி எம் ஆர் விஞ்ஞானியும் சென்னை தேசிய தொற்றுநோய் நிறைய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவூர் உலக சுகாதார அமைப்பில் தலைவா அருண்குமார் திருச்சி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பி ராமகிருஷ்ணன் பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் பி குகநாதன் அப்போலோ மருத்துவமனையில் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ராமசுப்பிரமணியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்