Honble Chief Minister chaired a meeting to review the activities of Co-operation, Food and Consumer Protection Department
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு .க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 3.7. 2021 அன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது’