பக்தர்கள் கவனத்திற்கு

ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்த்ரி பெருமாளை சேவிக்க வரும்
ஆண், பெண் பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு வருவது
மிகவும் சிறப்பு தரும்.

மேலும் ஆண்கள் சட்டை,பனியன் கைலி,ஷாட்ஸ்,அணிந்து கொண்டு வந்து தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

வீடியோ,கேமரா எளிதில் தீ பற்ற கூடிய பொருட்கள், லாகிரி வஸ்துக்கள்,
பிளாஸ்டிக் பொருட்கள் செல்போன்கள் ஆரோக்கிய பீடத்தின் உள்ளே
கொண்டு செல்ல அனுமதி இல்லை,

Covid 19.அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்,வயது முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை பாதிக்கபட்டவர்கள் தற்சமயம் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்தல் நலம்.

இங்கு அர்ச்சனை, தேங்காய் உடைத்தல், உண்டியல் காணிக்கை, சிகை நீக்குதல்,அங்கபிரதட்சணம்,காதுகுத்துதல்,வண்டி,வாகன,பூஜைகள் ,திருமணம் நடத்துவது போன்ற வழிபாடுகள் இங்கு இல்லை.ஹோமங்கள்
உலகஷேம பிரார்த்தனைகள் தினசரி நடைபெறுகிறது.

ஏகாதசி, திருவோணம், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பஞ்சமி, பிரதோஷம், சஷ்டி, வாஸ்து நாட்களில் சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் அரசு வழிகாட்டுதல்படி நடைபெறும். ஹோமத்திற்கு பசுநெய், உலர் பழங்கள்,நெல்லி பொடி,சுக்கு பொடி. பனங்கல்கண்டு ஹோமதிரவியங்கள். மஞ்சள் குங்குமம் கொடுத்து உதவலாம்.

தினசரி காலை 8.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணிவரையும்,
நண்பகல் 2 மணிமுதல்    இரவு 7.30 மணிவரை தன்வந்திரி பீடம் திறந்து இருக்கும்.

விஷேச நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.
தொடர்புக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்.
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை,
இராணிப்பேட்டை, மாவட்டம்.632 513
94433 30203.
www.
danvantritemple.org
Email
danvantripeedam@gmail.com

–vrcs