கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்
அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல்…! – ஆச்சரியப்படுத்தும் ‘லா வில்லா’ அம்சங்கள் சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார் வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இலைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற இயற்கை வாழ்க்கை அனுபவத்தை… Continue reading "கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்"